164
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தையும், மகனும் போலீசில் காவலில் அடுதடுத்து உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசம்பவத்தை தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறன்றது.
இது போன்ற மனித உரிமை மீறல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என NHR COUNCIL OF INDIA கேட்டுகொள்கிறது.
SRK அசன் முகைதீன்.BA
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா (NHRC OF INDIA) தஞ்சை மாவட்ட தலைவர்