அதிராம்பட்டினம் நடுதெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் எல் எஸ் எம் முகமது அப்துல் காதர் ஆலிம் ( வயது 81) அதிராம்பட்டினத்தில் நடைபெறும் அனாச்சாரங்களை ஒழிப்பதற்கும் மார்க்கத்தின் உடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தப்லீக் ஜமாத்தின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த சிறந்த மார்க்க அறிஞர் முகம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை என்ற தகவல் அறிந்ததும் நாங்கள் மிகுந்த சோகத்திற்கு ஆளாகி உள்ளோம். சகோதரர் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகரத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் அவரை இழந்து வாடும் குடும்பத்திற்காகவும் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் இம்மை மறுமை வாழ்விற்காகவும் எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்திக்கின்றோம் இங்கனம் எஸ்டிபிஐ கட்சி அதிரை நகரம்.
அதிரை அப்துல் காதர் ஆலிம் மறைவிற்கு SDPI கட்சி இரங்கல் !
68
previous post