99
அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தஞ்சை தெற்கு) சார்பில் 2020 ம் ஆண்டின் ஹஜ்ஜுப் பெருநாள் மாடு கூட்டு குர்பானி திட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் அதிரை மக்கள் முன்பதிவு செய்து குர்பானி திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அதிரை நகர தமுமுக அழைப்பு விடுத்துள்ளது.
மாடு ஒரு பங்கின் விலை ₹.2,200/-
மேலதிக தகவல்களுக்கு
S.அஹமது ஹாஜா (900 312 7748)
A.அப்துல் அலீம் (978 876 3232)
M.சாகுல் ஹமீது (கல்லுக்கொல்லை) (944 397 2773)
M.B.அபுல்ஹசன் சாதுலி (994 442 4995)
M.சபீக் அஹமது (790 491 4611)