அதிராம்பட்டினம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை சேர்ந்த மர்ஹூம் முகமது நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மனுஷம்பிள்ளை என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர், சரபுதீன், காதர் பாட்சா, ஜமால் முகம்மது ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹபிபுர் ரஹ்மான் அவர்களின் மூத்த சகோதரரும், கமாலுதீன், அகமது முகைதீன், சேக் முகைதீன் ஆகியோரின் மாமனாரும், நஜ்முதீன் அவர்களின் தகப்பனாருமாகிய காதர் சுல்தான் அவர்கள் இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.