161
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு.
அதிராம்பட்டினத்தில் வெறிநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆதலால் நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷிடம் சமூக ஆர்வலர்கள் ஜப்பார் மற்றும் காதிரமுகைதீன் ஆகியோர் மனு வழங்கினர்.