கடந்த இரு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக இடியுடன் மழை பெய்தது. நேற்று டெல்டாவின் பல இடங்களில் நல்ல மழை பலத்த காற்றுடன் பெய்தது.
இன்று காலை 8.30 மணிவரை டெல்டாவில் பெய்த மழை அளவு :
எடையூர் – 40.00 மிமீ, மன்னார்குடி – 22.00 மிமீ, குடவாசல் – 21.40 மிமீ, திருத்துறைப்பூண்டி – 21.00 மிமீ, வலங்கைமான் – 13.40மிமீ,
நீடாமங்கலம் – 12.20 மிமீ, நன்னிலம் – 12.10 மிமீ,
முத்துப்பேட்டை – 10.40 மிமீ, திருவாரூர் – 10.20 மிமீ,
பாண்டைவையாறு தடுப்பணை – 09.20 மிமீ, பட்டுக்கோட்டை – 36.40 மிமீ,
நெய்வாசல் – 28.60 மிமீ, அதிராம்பட்டினம் – 25.00 மிமீ, கும்பகோணம் – 18.40 மிமீ, மஞ்சலாறு – 18.30 மிமீ,
மதுக்கூர் – 16.40 மிமீ,
வெட்டிக்காடு – 15.80 மிமீ,
எச்சன்விடுதி – 15.20 மிமீ,
ஒரத்தநாடு – 14.70 மிமீ,
அய்யம்பேட்டை – 13.40 மிமீ,
திருவிடைமருதூர் – 12.20 மிமீ,
பாபநாசம் – 04.00 மிமீ,
வேதாரண்யம் – 22.40 மிமீ,
தலைஞாயிறு – 10.20 மிமீ,
வேளாங்கண்ணி – 10.10 மிமீ,
நாகப்பட்டினம் – 08.80 மிமீ,
திருப்பூண்டி – 05.20 மிமீ, மனல்மேடு – 14.00 மிமீ,
தரங்கம்பாடி – 11.00 மிமீ,
மயிலாடுதுறை – 10.30 மிமீ,
சீர்காழி – 08.20 மிமீ,
தரங்கம்பாடி – 05.00 மிமீ.
டெல்டா மாவட்டங்களில் நேற்று சராசரியாக 15.00 மிமீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.