116
மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சார்ந்த SFT.சத்தார் அவர்களின் பேரனும்,முகமது அன்சாரி அவர்களின் மகனும்,முகமது இஸ்மாயில் அவர்களின் சகோதரருமாகிய அப்துல் லத்தீப் அவர்கள் இன்று(ஜூலை.5) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா அடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அவரின் மறுமைவாழ்விற்காக அனைவரும் துஆ செய்வோமாக.