தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 1வது வார்டு வடக்கு தெருவில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
பொது குடிநீர் குழாய்களை வடக்குத்தெரு பகுதியில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் ஊராட்சி மன்றம் சார்பாக ஊழியர்கள் மூலம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.