155
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேனிலைப் பள்ளியில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அய்னுள் ஜஸிரா 404/600
அனீஸ் பாத்திமா 401/600
பஹ்மிதா பாத்திமா 397/600
ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று இருக்கின்றனர்.