86
திலகர் தெருவை சேர்ந்த மர்ஹும் மு.நெ.மு. நெய்னா முஹம்மது அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி O. K. M. நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனாரும் மர்ஹும் மு.நெ.மு. அப்துல் ஜலில் , ஹாஜி மு.நெ.மு. அப்துல் ஹமீது , ஹாஜி மு.நெ.மு . முஹம்மது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும் , A. அப்துல் ஹாதி , ஹாஜி A. அப்துல் மாஜிது , A. அப்துல் ராஜிக் ஆகியோரின் தகப்பனாரும் , ஹாஜி அஷ்ரப் அலி , ஹாஜி S. வஜிர் அலி ஆகியோரின் மாமனாருமான ஹாஜி மு.நெ.மு. அப்துல் வாஹீது அவர்கள் ஹாஜி OKM லைன் இல்லத்தில் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.