Home » மரண அறிவிப்பு ~ செ.நெ. அபூபக்கர் அவர்கள்!

மரண அறிவிப்பு ~ செ.நெ. அபூபக்கர் அவர்கள்!

by
0 comment

புதுத் தெருவை சேர்ந்த மர்ஹும் செ.நெ. அப்துல் ஜப்பார் ,செ.த.மு. சேக் அப்துல்லா இவர்களின் பேரனும் , செ.நெ.அகமது ஜலீல் அவர்களின் தம்பி மகனும் , B . ஜுல்க்பிலி M. பாய்ஸ் அகமது இவர்களின் மைத்துனரும் , T. A. அகமது அனஸ் Y. ஜபருல்லாஹ் , S. M.A . தங்கவாப்பு ஆகியோரின் மருமகனும் S. ராஜா முகமது ,S.ஜாகா ஹுசேன் இவர்களின் மருமகனும் , Z. அகமது ஜக்கரியா , Z. நாசிக் பசீர் இவர்களின் தாய் மாமாவும் செ.நெ. ஜமால் முகமது அவர்களின் மகனுமாகிய செ.நெ. அபூபக்கர் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் புது தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 12.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter