59
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை கட்டி அவர்களின் மகனாரும், கோவலம் மர்ஹூம் MLA அப்துர் ரஜாக், MLA ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் உமர் லெப்பை ஆலிம், மர்ஹூம் முஹம்மது உஸ்மான், மர்ஹூம் முஹம்மது அலியார் ஆகியோரின் மருமகனும், முஹம்மது அனஸ், சரபுதீன், சிராஜுதீன், பஷீர் அகமது, அன்வர் அலி ஆகியோரின் தகப்பானருமாகிய ஹாஜி. MLA. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று காலை தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.