163
ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், மர்ஹூம் ஜகரிய்யா அவர்களின் மனைவியும், Z. அப்துல் ஜப்பார், Z. தமீம் அன்சாரி, Z. அஹமது மன்சூர் இவர்களின் தாயாரும், மர்ஹூம் அஹமது மைதீன், ஷேக் அப்துல்லா, முஹம்மது இக்பால் மற்றும் தாவூத் கனி ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஹபீபுனிஷா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாதாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.