123
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் மீலாது நபி டிச.2ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 19ம் தேதி பிறை தோன்றியதால் டிசம்பர் 2ம் தேதி மீலாது நபி கொண்டாடப்படுகிறது. தலைமை காஜியின் வேண்டுகோள்படி டிச.1க்கு பதில் டிச.2ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதலால் டிச.2ம் தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.