Friday, April 19, 2024

அதிரையில் இரு இடங்களில் மஜக சார்பில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வு !

Share post:

Date:

- Advertisement -

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அதிரையில் இரண்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு தீன் மெடிக்கல் அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அதிரை சேக்-வும், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் அதிரை நகர மஜக நகர செயலாளர் அப்துல் சமதும் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்.

இதில் நகர பொருளாளர் அஸ்ரப், நகர துணை செயலாளர்கள் ஹாஜா மர்ஜுக், அஹமது அஸ்கர், நகர தொழிற்சங்க செயலாளர் முகமது ஆரிப், நபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...