Friday, April 19, 2024

மல்லிப்பட்டிணத்தில் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர்  சார்பாக  புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்  A. கமால் பாட்சா தலைமை வகித்தார். வட்டார தலைவர் ஷேக் இபுராகிம் ஷா  கமிட்டியின் தலைவர் KMM. அப்துல் ஜப்பார்  ஆகியோர் முன்னிலை வகித்தனார்.ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் இரண்டாம் புலிக்காடு ராமகிருஷ்ணன்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் A. நூருல் அமீன், கமிட்டி செயலாளர் முகமது காசிம்,சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நாகூர் கனி, காதர் சாஹிப் அப்துல்  சுகுது அப்துல் அஜீஸ், கே.வடுகநாதன்  மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...