அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள பள்ளிக்கொண்டன் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் நைனாமுகமது இவர் தனது TN 55 AV 4809 இருசக்கர வாகனத்தை கடைக்கும் வெளியே இரவு நிர்த்தி வைத்துள்ளார். காலையில் எழுது பார்க்கும் போது நிறுதிவைக்கப்பட்ட தனது வாகனம் காணவில்லை என்று தெரியவந்தது. இதனை கண்ட வண்டி உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார் பின்பு அவர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த வண்டிய பற்றிய தகவல் கிடைத்தால் கிழே உள்ள நம்பரக்கு தொடர்பு கொள்ளவும்.
8098961849