காரைக்குடி அமராவதிபுதூர் கால்பந்து கழகம் மற்றும் காசிலிங்கம் ஐயா நினைவு கால்பந்து கழகம் இனைந்து நடத்தியே 45 வயதிற்குமேலானோர் கால்பந்தாட்டம் போட்டியில் ROYAL FC ADIRAI அணி 2 – 3 என்கிறன்ற விகிதத்தில் SELECTED BLUES FC VELANKUDI அணியிடம் தோல்வி அடைந்தது. ROYAL FC ADIRAI அணிக்காக ஜமால் (அப்பாதுரை) மற்றும் பாஸ்கர் அவர்கள் ஆளுக்கு ஒரு கோல் அடித்தனர். இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்கார விருதை பாஸ்கர் அவர்கள் தட்டி சென்றார். இதைப்போன்று அருமையான வாய்ப்பை ஏற்படுத்தியே அமராவதிபுதூர் கால்பந்து கழகத்துக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.