202
மரண அறிவிப்பு : மதுக்கூரைச் சேர்ந்த மர்ஹூம் மதார்ஸா அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது இக்பால் அவர்களின் சகோதரரும், P.L.A. அஹமது ஹாஜா அவர்களின் சம்மந்தியும், A. முகம்மது அய்யூப் அவர்களின் மாமனாரும், ஆதில் அய்யூப், ஷரீஃப் அய்யூப், முகமது அஃப்ரீத், முகம்மது ரயான் ஆகியோரின் பாட்டனாரும், முகம்மது அப்துல்லாஹ், மதார்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய P.M. ஜபருல்லாஹ் அவர்கள் இன்று மாலை கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை29/10/2020) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.