Home » அதிரையில் எளிமையாக தொடங்கப்பட்ட மரியம் பள்ளி!

அதிரையில் எளிமையாக தொடங்கப்பட்ட மரியம் பள்ளி!

by
0 comment

அதிராம்பட்டினம் எஸ் எம் ஏ நகரில் இருந்த மரியம் பள்ளியை தனவந்தர்கள் சிலர் அயல் நாட்டு பாணியில் பள்ளியை புணரமைப்பு செய்து வந்தனர்.

நூறு சதவீத பணிகள் முடிக்கப்ட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு இன்று அற்பணிக்கப்பட்டது.

இன்று மிக எளிமையாக மஃரிப் தொழுகைக்கு தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில் அரசு விதிமுறையை பின்பற்றி ஏராளாமான இஸ்லாமியர்கள் மஃரிப் எனும் இறைக்கடமையை நிறைவேற்றினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter