44
அதிராம்பட்டினத்தின் புகழ்மிக்க மருத்துவர்களில் ஒருவரான ஹனிஃப் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா……..
இவர் ஹாஜா ஷரிஃப், ஆரிப், அஷ்ரஃப் இவர்களின் தகப்பனார் ஆவார், அன்னாரின் நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.