56
அமெரிக்க தேர்டலில் ஜோ பைடன் தேர்தலில் மோசடி செய்து வெற்றியை வசமாக்கி கொள்ள முர்படுகிறார் என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஜோ பிடன், தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 69,629,972 எனப் பதிவாகியுள்ளது. இதற்கு முன் 2008-ம் ஆண்டு அதிபராக இருந்த பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற வாக்குகளை முந்தியுள்ளார்.அதிபர் டிரம்ப் இதுவரை 67,567,559 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். என்பது குறிப்பிடதக்கது.