Home » அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி !

அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி !

0 comment

அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 6/11/2020 மற்றும் 7/11/2020 வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் பரிசு : ரூ. 12,000

இரண்டாம் பரிசு : ரூ. 10,000

மூன்றாம் பரிசு : ரூ. 8,000

நான்காம் பரிசு : ரூ. 6,000

தொடர்புக்கு : 8148837674, 9787508059,7845420833

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter