48
வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இலங்கையில் இருந்து கள்ளத்தோனியி;ல் தமிழகம் வனத முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா பேகம், 10 வயது மகன் அன்சார் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரித்தனர் விசாரனையில், கோடியக்கரை சவுக்கு பிளாட்அருகே தங்களை இலங்கையில் இருந்து தாம் தாங்கள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.