தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ECR ரோட்டில் பிலால் நகர் பெட்ரோல் பங்க் அருகில் இயங்கி வரும் COAL BBQ ரெஸ்டாரன்ட் தனது புதிய 1000 பேருக்கான 50,000 ரூபாய் வரையிலான டிஸ்கவுண்ட் வவுச்சர் சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது, 500 ரூபாய் மதிப்பில் உணவு வாங்கும் அனைவருக்கும் 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த ஆஃபர் நவம்பர் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
இந்த ஆஃபர் வவுச்சர் ஒரு முரை வாங்கி நீங்கள் எத்துனை முரை வேண்டுமானாலும் நவம்பர் மாதம் முலுவதும் நீங்கள் வாங்கும் உனவிர்க்கு தள்ளுபடி பெற்றுகோல்லலாம் இந்த ஆஃபர் வவுச்சர் கண்டிப்பாக கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும்.
இந்த ஆஃபர் ரெஸ்டாரென்டில் உணவு உட்கொள்பவருக்கும், பார்சல் வாங்குபவர்களுக்கும் பொருந்தும்.
இந்த ஆஃபருக்குரிய 1000 பேருக்கான வவுச்சர் COAL BBQ ரெஸ்டாரெண்டில் 2020 நவம்பர் 09ஆம் தேதி திங்கள் முதல் 12ஆம் தேதி வியாழன் ஆகிய நாளு நாட்கள் தினம் தோறும் மாலை 6 மணி முதல் இரவு 09 மணி வரை வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, நமது COAL BBQ வில் குடும்பத்துடன் வந்து சாப்பிடும் படியான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த ஆஃபரை (OFFER)) பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : COAL BBQ ரெஸ்டாரண்ட்.
நியாஸ் டவர், பிலால் நகர் பெட்ரோல் பங்க் அருகில், ECR ரோடு, அதிராம்பட்டினம்.
செல் : 9003319669, 99525 84245, 9841776360.
