Home » TNTJ கிளை ஒன்று சார்பாக இன்று தெருமுனை பிரச்சாரம்

TNTJ கிளை ஒன்று சார்பாக இன்று தெருமுனை பிரச்சாரம்

0 comment

அதிரை TNTJ கிளை 1சார்பாக இன்று மேலத்தெரு எம்.எம..எஸ் வாடி அருகாமையில் தெருமுனை பிறச்சாரம் இஷா தொழுகை்கு பிறகு நடைபெற்றது இதில் உரை : அஸ்ரப்தின் பிர்தவ்ஸி. (மேலாண்மை குழு உறுப்பினர்) துவங்கிவைத்து அதனை தொடர்ந்து உரை : பிலால் (misc) அவர்கள் உரையாற்றினார் இதில் பொதுமக்கள் மற்றும் TNTJவின்யுடைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter