அதிரையில் 1920 ம் ஆண்டு முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்ட ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வண்ணமாய் இன்று (20.11.2020) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு அதிரை அனைத்து விளையாட்டு வீரர்கள், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவிற்க்காக அதிரை புதுமனைத் தெரு விழாக் கோலம் பூண்டுள்ளது.