59
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் தெருவைச் சேர்ந்த இசாக் அவர்களின் பேரனும் அன்சாரி அவர்களின் மகனுமாகிய ஹனீப் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.