56
அதிராம்பட்டினத்தில் எவர்கோல்ட் காம்ப்ளக்சில் வசித்து வந்தவர் முஹம்மது அபூபக்கர்(வயது 40). இவர் எலெக்ட்ரிக் வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை. இவரின் உறவினர்கள் தேடி வருகின்றனர். இவரை யாராவது பார்த்தால் கீழ்க்காணும் எண்ணில் உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
9865370356
7708777633
8220595208
9842438224