Home » டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட்! தஞ்சை நீதிமன்றம் அதிரடி!

டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட்! தஞ்சை நீதிமன்றம் அதிரடி!

by Admin
0 comment

வழிப்பறி தொடர்பான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத அரியலூர் டவுன் டி.எஸ்.பி மோகன்தாஸுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter