தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திருட்டுசம்பவம் அதிகரித்துவுள்ளது.சிறிது நாட்களாகவே திருடர்கள் கும்பல் அதிராம்பட்டினத்தில் பல பகுதிகளில் மற்றும் பல வீடுகளில் திருடிவருக்கின்றனர் இதனைட்தொடர்ந்து நேற்று இரவு திரட்டு கும்பல் ஷிஃபா மருத்துவமனை அருகில் இருசக்கன வாகனத்தை திருட முயற்சித்துள்ளனர் ஆனால் அந்த இருசக்கர வாகனம் திருட்டு கும்பலிடம் இருந்து தப்பித்துவிட்டது . நாம் மனிதர் கட்சி மாவட்ட தலைவர் M.A சரபுதீன் அவர்களின் வாகனத்தை திருட முயலும் பொழுது கூச்சல் சத்தம் கேட்டதால் திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனைட்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையினரிடம். கோரிக்கவிடுத்துள்ளனர் . மீண்டும் திருட்டு சம்பவம் தொடர்ந்தால் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றால் நாம் மனிதர் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.