Home » ஆஸ்திரேலியாவில் அதிரையர் மரணம் !

ஆஸ்திரேலியாவில் அதிரையர் மரணம் !

by
2 comments

சிட்னி லக்கம்பா நகரில் வசிக்கும் அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த ஜனாப் மீரா சாஹிப் அவர்களது மருமகனும் ஜனாப் யாஸீன் / காதர் / சலீம் அவர்களின் மைத்துனரும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனாருமாகிய 
ஃபெரோஸ்கான் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter