அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/12/2020 வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன் தலைமை வகித்தார். உறுப்பினர் ஹாஜி. A.S. யாகூப் ஹஸன் ஹாபிழ் கிராஅத் ஓதினார். உறுப்பினர் பேராசிரியர். ஹாஜி. M.Z. செய்யது அகமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஹாஜி. S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஹாஜி. S.M. முகமது முகைதீன் தேநீர் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார். இறுதியாக துணைப் பொருளாளர் ஹாஜி. S. அப்துல் ஜலீல் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
படங்கள் :
தீர்மானங்கள் :