Home » அதிரையில் சுயதொழில்! சக்கைப்போடு போடும் நவீத் மினி சூப்பர்மார்க்கெட்!

அதிரையில் சுயதொழில்! சக்கைப்போடு போடும் நவீத் மினி சூப்பர்மார்க்கெட்!

by அதிரை இடி
0 comment

அதிரை பலஞ்செட்டி தெருவில் கூட்டுறவு வங்கி அருகே கடந்த 2 ஆண்டுகளாக நவீத் மல்டி ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அதே கட்டடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீத் மினி சூப்பர்மார்கெட் என்ற பெயருடன் தனது மேம்படுத்தப்பட்ட சேவையை நவீத் மல்டி ஸ்டோர்ஸ் துவங்கியுள்ளது. இங்கு ஸ்டேஷனரி பொருட்கள், மளிகை பொருட்கள், ஸ்டோர் சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள், கிளீனிங் சாமான்கள், தையல் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களும் ஜெராக்ஸ், ஆன்லைன் சர்வீஸ், மொபைல் மற்றும் DTH ரீசார்ஜ், ரயில்/பஸ்/விமான டிக்கெட் புக்கிங், பாஸ்போர்ட் அப்பாயின்மெட் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கடையின் உரிமையாளர் அகமது தாஜுதீன் கூறுகையில், உள்ளூரில் சுயதொழில் செய்ய வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. அதன்படி கடந்த இரு ஆண்களுக்கு முன்பு நவீத் மல்டி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஓர் சிறிய கடையை துவக்கினேன். இறைவன் அருளால் அது தற்போது நவீத் மினி சூப்பர் மார்க்கெட்டாக வளர்ந்துள்ளது. இங்கு தரமான பொருட்களை மட்டுமே விற்கிறோம். அதிக லாபம் என்பதை இலக்காக கொள்ளாமல், பல பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்கிறோம் என்றார்.

பொருட்களை ஆர்டர் செய்ய : +91 9786759106

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter