111
மரண அறிவிப்பு : சாயக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.ஷா. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம். ஷேக் உதுமான் அவர்களின் மனைவியும், M.S. முஹம்மது சாதிக் அவர்களின் சகோதரியுமான S. தைபத்துன்னிஸா அவர்கள் இன்று காலை சாயக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.