90
மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜி A.M. முஹம்மத் யூசுப் அவர்களின் மகனும், செ.சி.அ. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், அபூபக்கர், முஹம்மது, ஹம்ஜா ஆகியோரின் தகப்பனாரும், நியாஸ், தஸ்லீம், நஃபீத் ஆகியோரின் மாமனாரும், M.Y. அப்துல் கபூர், M.Y. அஹமத் அமீன் ஆகியோரின் சகோதரரும், செ.சி.அ. அப்துல் காதிர், செ.சி.அ. அபுல் ஹஸன் ஆகியோரின் மைத்துனருமாகிய ஹாஜி Y. முஹம்மத் அன்சாரி அவர்கள் இன்று மாலை சென்னையில் மரணித்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(06/02/2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.