கடந்த சில நாட்களுக்கு முன் நமது அதிரை எக்ஸ்பிரஸ் Android செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதிரையர்கள் ஆர்வமுடன் நமது செயலியை Google Play Storeல் Download செய்து வருகிறார்கள். இதுவரை 700க்கும் மேற்பட்டோர் அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர்.
நாளுக்குநாள் அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கூடிய விரைவில் iOS இயங்குதளத்தில் இயங்க கூடிய செயலியை அதிரை ஷஃபியின் luffa Labs குழுவினர் அறிமுகம் செய்ய உள்ளனர்.
இணைந்திருங்கள் அதிரையர்களின் இணையத்துடிப்பு அடுத்த பரிமாணத்தை நோக்கி பயணிக்க தயாராகி வருகிறது. காத்திருங்கள்