60
இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியின் மென்பொருள் இணைப்பு பணிகள் காரணமாக இந்தியன் வங்கியின் நெட் பேங்கிங் , மொபைல் பேங்கிங் , UPI மற்றும் ஏ.டி.எம் சேவைகள் வருகிற 15ஆம் தேதி வரை கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏ.டி.எம் சேவை கடந்த மூன்று நாட்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.