Home » அதிரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு வாகனம்!

அதிரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு வாகனம்!

0 comment

தஞ்சையில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு செய்வதற்கான திரை படம் வாகனம் விடப்பட்டுள்ளது. பேராவூரணி,அதிராம்பட்டினம்,நாளை பட்டுக்கோட்டையில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக குறிப்பிடத்தக்கது. நிலையத்தில் இன்று (26/11/17) இரவு அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் எம்ஜிஆர் நடித்த திரைப்பட காட்சிகள் திரை வாகனத்தில ஒளிபரப்பரப்பட்டனர். இதில் பொதுமக்கள் பழைய திரை படங்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter