புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளரும் அதிரையருமான ஹாஜி மு.இ.அப்துல் ரஜாக் காலமாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை 27/11/17 (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதி அவர்களின் மகனும்,
மர்ஹூம் குஞ்சாளி முகம்மது சேக்காதி அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் V.K.M. சாகுல் ஹமீது, அவர்களின்...