279
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தோனேசியாவின் பாலியில், எரிமலை குழம்பு வெடித்ததால், சுற்றியுள்ள பல நூறு சுற்றளவு பகுதிகளில் வானுயர பறக்கும் எரிமலை புகை மூட்டத்தால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலி தீவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் தன் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் முடங்கிப்போயுள்ளனர். நிலைமை இது வரை கட்டுக்குள் வரவில்லை என்றும், இயல்பு நிலைக்கு வர மேலும் காத்திருக்கவேண்டும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.