சிறு இடைவேளைக்கு பிறகு அதிரையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அதிரை குளிர்ச்சியாக உணரப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி அதிரை 31.5 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...