தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் RMCC சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர் அதில் கலந்து கொண்ட அணியின் பரிசு விவரங்கள்
முதல் பரிசு ரூபாய் .10000 RMCC அணியினர் இரண்டாம் பரிசுரூபாய். 8000 சிட்னி அணியினர் மூன்றாம் பரிசு ரூபாய்.7000 பட்டுக்கோட்டை அணியினர் நான்காம் பரிசுரூபாய். 6000 மதுக்கூர அணியினர் ஐந்தாம் பரிசு ரூபாய். 5000 விழாரிக்காடு