அதிரையில் நாளை சைன்’ஸ் ப்ளாசா என்னும் பெயரில் புதிய வணிக நிறுவனம் உதயமாகிறது.
அதிரை வண்டிப்பேட்டை சாலையில் ஷிஃபா மருத்துவமனை அருகே உதயமாகும் சைன்’ஸ் ப்ளாசாவில் வித விதமான பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் வீட்டு உணவு பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மலிவாக கிடைக்கும்.
நாளை 3/3/2021 காலை 6 மணிக்கு உதயமாகும் சைன்’ஸ் ப்ளாசாவின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு நிறுவனம் சார்பில் அழைப்பும் விடுத்துள்ளனர்.