104
மரண அறிவிப்பு : மேலத்தெரு K.S.M. குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹும் முகமது சாலிஹு அவர்களின் மருமகனும், M. புஹாரி உசேன், N.M. அப்துல் சலாம், I. அலி அக்பர் ஆகியோரின் மாமனாரும், மர்ஹும் M.M. அப்துல்ஜப்பார், M.M. ஜமால்முகமது ஆகியோரின் மச்சானும், A.S. ஜெஹபர் அலி, மர்ஹும் A.S. ஹிமாயுதீன் கபீர், A.S. ஜமாலுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய விருகம்பாக்கம் ஹாஜி A. சேக் அப்துல்லா அவர்கள் இன்று 06.03.2021 காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-03-2021) இஷா தொழுகையுடன் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.