50
மரண அறிவிப்பு : CMP லைனைச் சார்ந்த மர்ஹும் வ.அ. அஹமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹும் வ.அ. மஃதூம், மர்ஹூம் அப்துல் ஜப்பார், சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் முசக. காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், முஹம்மது சாஃபி, இக்பால் ஆகியோரின் மச்சானும், சல்மான், சுஹைல், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பானாருமாகிய அஜ்மல்கான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.