53
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்பதை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
அதன்படி,
வானூர்(தனி)
அரக்கோணம் (தனி)
காட்டுமன்னார்கோயில் (தனி)
திருப்போரூர் (பொது)
நாகப்பட்டினம் (பொது)
செய்யூர் (தனி)
ஆகிய தொகுதிகளில் விசிக களமிறங்க உள்ளது. இதில் நாகப்பட்டினம் தொகுதியில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.