வருகின்ற சட்டமன்ற தேர்தலில் டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி திருச்சி மேற்கு, மதுரை மத்தியம், திருவாரூர், ஆம்பூர், ஆலந்தூர், பாளையங்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது.
இந்நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி,
பாளையங்கோட்டை – நெல்லை முபாரக்
ஆம்பூர் – அச. உமர் பாரூக்
மதுரை மத்தி – சிக்கந்தர் பாட்சா
திருவாரூர் – நசிமா பானு
திருச்சி மேற்கு – அப்துல்லாஹ் ஹஸ்ஸான்
ஆலந்தூர் – முஹம்மது தமீம் அன்சாரி
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.