Saturday, July 20, 2024

திமுக கூட்டணியில் பாபநாசத்தில் போட்டியிடுகிறார் பேரா. ஜவாஹிருல்லாஹ் !

Share post:

Date:

- Advertisement -

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் மமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி பாபநாசத்தில் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ்வும், மணப்பாறையில் மமக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமதும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவ்விருவருமே உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் சமது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அதிரையில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..!!

அதிரையில் நூற்றாண்டு பழமையான  சூனா வீட்டு பள்ளி என்கிற ஊராட்சி ஒன்றிய...

பட்டுக்கோட்டையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும்...

அதிரையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும்...