43
பட்டுக்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற வேட்பாளர் கா.அண்ணாதுரை இன்று மதியம் அதிராம்பட்டினத்திற்கு வருகைதந்தார்.
வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் திமுக அவை தலைவர் NKS சபிர், அதிரை நகர செயலாளர் இராம.குணசேகரன் ,
அதிரை முன்னாள் பேரூர் தலைவர் அஸ்லம், துணை செயலர் அன்சார் கான், முல்லை மதி, MMS அப்துல் கரீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள் உட்பட பலரும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் கா.அண்ணாதுரைக்கு பொன்னாடை போற்றி அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொணடனர்.